Sunday, September 18, 2016

அதற்கு எல்லாம் ஒரு நல்ல உள்ளம் வேண்டும்.


வழியில் பார்த்தால் நலம் விசாரித்துவிட்டு கடந்து போகும் இக்காலத்திலும் ஒரு சில நண்பர்கள். நம்மை வழியில் சந்தித்து, பேசிவிட்டு வீட்டிற்குச் சென்ற பின்னரும் நம்மை நினைத்துப் பார்த்து, நம் கடந்த கால நிகழ்வினை நினைத்துப் பார்த்து அதனால் நமக்கு இந்த உடல் உபாதை ஏற்பட்டு இருக்கலாம் என்று சிந்தித்து அதன் பொருட்டு நம்மை மீண்டும் நம்மை கைபேசியில் அழைத்து ஒரு அரை மணி நேரம் செலவழித்து  அதற்கு வேண்டிய நிவாரணமாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் சிந்தித்து, அதற்குச் செய்ய வேண்டிய வேலைகள் என்பதையெல்லாம் சிந்தித்து அதை எங்கு சென்று என்ன மாதிரியான சிகிச்சை, எவ்வாறு செல்வது, எப்படிச் செல்வது, எத்தனை நாட்கள் ஆகும் போன்ற விபரங்களை எல்லாம் நமக்கு விரிவாகச் சொல்லியும், இதனால் பணச் செலவும் அதிகம் ஆகாது, நிச்சயம் நல்ல நிவாரணம் கிடைக்கும் போன்ற நல்ல வழிமுறைகள் சொல்ல வேண்டும்   என்றால் அதற்கு எல்லாம் ஒரு நல்ல உள்ளம் வேண்டும். 
நன்றி ஐயா.

Monday, August 29, 2016

கசியும் மௌனம்: பிள்ளைகளை புகார் சொல்லலாமா?

கசியும் மௌனம்: பிள்ளைகளை புகார் சொல்லலாமா?: நா ற்பது வய தை த் தாண்டுவோருக் கு சில பிரத்யேக குணங்கள் உருவாகிவிடுகின்றன எனத்தோன்றுகிறது . அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்க...

Wednesday, June 22, 2016

http://www.visai.in/2016/06/20/wild-elephant-fake-encounters-public-society/

ஒரு ஊழியனின் குரல்: ஒற்றை வரியில் விஷம் - தின மலர்

ஒரு ஊழியனின் குரல்: ஒற்றை வரியில் விஷம் - தின மலர்: காவி வெறி பிடித்த தின மலர் நாளிதழை வாங்குவதோ படிப்பதோ எப்போதும் கிடையாது.  சர்வீஸிற்கு கொடுத்த இரு சக்கர வாகனம் என்ன ஆனது என்று ...

Wednesday, May 11, 2016

வலைபேசி: இணையத்தில் சம்பாதிக்கும் வழி

வலைபேசி: இணையத்தில் சம்பாதிக்கும் வழி: 99 சதவீதம்  இணையத்தில் "காசு சம்பாதிக்கலாம் வாங்க" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...