Sunday, April 29, 2012
Monday, April 23, 2012
Sunday, April 22, 2012
Saturday, April 21, 2012
- Health Benefits of Pomegranate Juice -
11 Health Benefits of Pomegranate Juice ;
1) Fights Breast Cancer :
pomegranate juice destroys breast cancer cells while leaving healthy
cells alone. It may also prevent breast cancer cells from forming.
2 ) Lung Cancer Prevention :
Studies in mice show that pomegranate juice may inhibit the
development of lung cancer.
3 ) Slows Prostate Cancer :
It slowed the growth of prostate cancer in mice.
4 ) Keeps PSA Levels Stable In a study of 50 men who had undergone
treatment for prostate cancer, 8 ounces of pomegranate juice per day
kept PSA levels stable, reducing the need for further treatment such as
Chemotherapy or Hormone Therapy.
5 ) Protects the Neonatal Brain :
Studies show that maternal consumption of pomegranate juice may
protect the neonatal brain from damage after injury.
6 ) Prevention of Osteoarthritis :
Several studies indicate that pomegranate juice may prevent cartilage
deterioration.
7 ) Protects the Arteries :
It prevents plaque from building up in the arteries and may reverse
previous plaque buildup.
8 ) Alzheimer's Disease Prevention :
It may prevent and slow Alzheimer's disease. In one study, mice bred
to develop Alzheimer's disease were given pomegranate juice. They
accumulated significantly less amyloid plaque than control mice and
they performed mental tasks better.
9 ) Lowers Cholesterol :
It lowers LDL (bad cholesterol) and raises HDL (good cholesterol).
10 ) Lowers Blood Pressure :
One study showed that drinking 1.7 ounces of pomegranate juice per
day lowered systolic blood pressure by as much as 5 percent.
11 ) Dental Protection :
Research suggests that drinking pomegranate juice may be a natural
way to prevent dental plaque.
-- Thanks Mr.Chari
Wednesday, April 18, 2012
- Health Benefits of Avocado -
Health Benefits of Avocado
Avocados are rich in vitamins A, C, and E
and are full of other nutrients like
potassium. They contain folate,
mono saturated fats and antioxidants.
Regular consumption of avocados helps us
in many ways. Here are just 10 of them:
1. The monosaturated fats in avocados not
only help in reducing LDL cholesterol but
are also good for the heart. Avocado also
lowers the triglycerides in the blood and
thus is useful for diabetic patients.
2. Avocado contains 30% more potassium
than banana. The high potassium content
helps in regulating blood pressure and
prevents circulatory diseases.
3. Avocados are good for pregnant women
since the high folate content in them helps in
the development of brain and other tissues
of the baby. The B6 vitamin in these fruits
may help in reducing nausea that is
associated with pregnancy.
4. Avocado contains carotenoid lutein.
Lutein keeps the eyes safe from oxidative
stress, macular degeneration, and
cataracts.
5. Avocados have numerous phytonutrients
which not only prevent prostate cancer but
also repair the damaged cells.
6. Many studies have shown that avocado
can inhibit the growth of cancerous cells
without damaging the healthy cells. The
oleic acid in this fruit is effective in
preventing breast cancer.
7. It is a powerhouse of vitamin E which
protects our skin from free radicals.
8. Avocado is very effective in stopping bad
breath. It also reduces the risk of oral
cancer.
9. Being rich in antioxidants, avocado is
helpful in preventing aging symptoms. The
glutathione in avocado boosts immune
systems, slows the aging process, and
encourages a healthy nervous system.
10. The nutrients and enzymes in avocado
soothes the condition of inflamed mucous
lining in the stomach and small intestines. It
also improves the body’s ability to absorb
carotenoids and nutrients.
--
மாரடைப்பு ஏற்படாமல் வாழ்வதற்கு சில வழிமுறைகள்
மாரடைப்பு ஏற்படாமல் நீண்ட காலம் வாழ்வதற்கு தேவையான _
பத்து உணவு வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. ஒலிவ் எண்ணெய்: Olive என்பதிலேயே Live என்று ஆசிர்வாதம் செய்வதும் பொதிந்துள்ளது. 40 வருடங்கள் மேலைநாடுகளில் செய்த ஆராய்ச்சிகளில் ஒலிவ் எண்ணெயில் செறிவற்ற கொழுப்பு இருப்பதால் அது நம் உடலில் ஆக்ஸிகரணம் ஏற்படுவதை தடுத்து மூப்பு ஏற்படாமல் தடுப்பது தெரியவந்துள்ளது. ஒலிவ் எண்ணெயை நாம் செய்யும் காய்கறி உணவுகளில் கலந்து சாப்பிடுவது நல்லது.
2. தயிர்: ஒரு உயிருள்ள உணவு. இதிலுள்ள லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற நல்ல கிருமிகள் நம் வயிற்றில் தீய கிருமிகள் வராமல் தடுக்கிறது.
கொழுப்பின் அளவை குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. மலச்சிக்கல் இல்லாமல் வாழ ரத்தக்கசிவை தடுக்கும் விட்டமின் கே உருவாக உதவி வழி வகுக்கிறது.
வயிற்றில் அதிக வாயு ஏற்படுவதை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. தோலை மினு மினுப்பாக வைக்கிறது. இதில் என்ன அதிசயம் என்றால், இந்த தயிரின் மகத்துவம் 3000 வருஷம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாகவே மொஹஞ்சோதாரே ஹரப்பா நகரத்தில் தெரிந்துள்ளது என்பது தான்.
தயிரிலுள்ள கல்சியம் எலும்புகள் தேயாமல் காப்பாற்றுகிறது. அமெரிக்காவில் ஜலர்ஜியா மாகாணத்தில் மட்டும் அதிகம் பேர் 100 வயதிற்கு மேல் வாழ்வதை ஆராய்ந்தபோது அவர்கள் அதிகம் உணவில் தயிர் சேர்த்துக் கொள்கின்றனர் என தெரிய வந்தது.
எலும்பில் அதிகளவில் செல் உருவாக தயிர் உதவுகிறது. ஆக, நமது கிராம மக்கள் கூறுவது போல் “ரத்தம் செத்துப்போகாமல்” செய்து தயிரின் ஸ்பெஷல் ஆக்ஷன் குடல் சுழற்சி, குடல் புண், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தயிர் காப்பாற்றும்.
3. மீன்: மீனிலிருந்து ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு கிடைப்பதால் அது ரத்தத்தில் கொலஸ்ட்ரோல் அளவை கட்டுப்படுத்துகிறது.
மீன் மனிதனின் ஆயுள் மற்றும் அறிவை வளர்க்கும் திறன் கொண்டது. 30 வருடங்கள் முன்பு அலாஸ்காவில் மற்றும் பின்லாந்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு இதயநோய் வராமலே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு ஆராயும்போது அவர்கள் தினமும் அதிக அளவு மீன் சாப்பிடுவதுதான் காரணம் எனத் தெரிந்தது.
இருதய துடிப்பை சீராக வைக்கும். திறமை மீனுக்கு உண்டு. அதற்காக, நாம் செம்மீன் என்ற இறால்களை சாப்பிடக்கூடாது. அதில் செறிவு கொழுப்பு அதிகம்.
4. சாக்லேட்: சாக்லேட் உண்ணாத மனிதரும் இல்லை. சாக்லேட் மனிதனை நீண்ட நாள் வாழ வைக்கும். பனாமா நாட்டைச் சேர்ந்த சன்ப்ளாஸ் தீவில் வாழும் மக்களுக்கு உள்நாட்டு பகுதியில் வாழ்வோரைக் காட்டிலும் 6 மடங்கு குறைவாகவே இதயநோய் ஏற்படுகிறது.
இதற்கு காரணம் நாம் தண்ணீர் சாப்பிடுவது போல அவர்கள் எக்கச்சக்கமாக தினம் கொக்கோ பானம் அருந்துவது தான்.
இதிலுள்ள இசபிளரனாய்ட்ஸ் என்ற பொருள். ரத்தக்குழாய்களை இளமையாக வைக்கிறது.
இதனால் அவர்களின் உடலில் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி மடை திறந்த வெள்ளம் போல் உடலின் பல பாகங்களுக்கும் பாய்வதால் அவர்களிடம் ரத்தக் கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு சர்க்கரை நோய் மூளைச்சிதைவு நோய் எட்டியும் பார்ப்பதில்லை. ஆனால் கறுப்பு சொக்லேட்தான் சாப்பிடவேண்டும். மில்க் சொக்லேட்டில் செறிவு கொழுப்பு இருப்பதால் அதனால் இதுபோன்ற நன்மைகள் கிடைக்காது.
5. விதை வகை உணவுகள்: பாதாம், முந்திரி, காரைப் பருப்பு, வால்நட் ஆகியவற்றில் செறிவற்ற கொழுப்பு உள்ளதால் அவை இதயத்தை பாதுகாக்கும்.
6. கருப்பு திராட்சை: இதிலுள்ள சில சத்துக்கள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும்.
தினம் தினம் கறுப்பு திராட்சை சாப்பிட்டால், தலைமுடி நரைக்காமல், இரும்பு போன்ற இதயத்துடன் வாழலாம்.
7. சர்க்கரை வள்ளிக்கிழங்கு: ஒகினாவா என்று ஜப்பானிய தீவில் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் அமெரிக்காவை விட 5 மடங்கு அதிகம். வாழும் நிலை உள்ளதால், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஒலிவ் எண்ணெய் அளவிற்கு உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன.
மேலும் அவற்றில் விற்றமின் தாதுப்பொருட்கள் மற்றும் அபூர்வமான ஆன்டி ஆக்சிடேன்ட்டு உள்ளது. முக்கிய உணவுகள் கத்தரிக்காய், பாகற்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகும்.
8. க்ரீன் டீ: ஜப்பானியர் அதிக அளவில் க்ரீன் டீ என்னும் பானத்தை பருகுகின்றனர். நம் நாட்டில் க்ரீன் டீ கிடைக்கிறது. இதில் தினம் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடலில் தளர்வு சோர்வு, மூப்பின்றி வாழலாம். தினம் இரண்டு முறை க்ரீன் டீ காப்பியில் மூளைச்சிதைவு நோய் வராது.
9. சிவப்பு நிற ஒயின்: இதில் அதிக அளவில் ரேஸ்ரிடோரோல் ஒரு பொருள் இருக்கிறது. இது இதயத்தை பலப்படுத்தக் கூடியது. மேலும் நம் உடம்பில் உள்ள ஆண்டிஏஜிங் ஜீன்ஸ்-யை தூண்டி விட்டு உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும். சர்க்கரை நோய் ரத்தக்கொதிப்பை அறவே தடுக்கும்.
10. ஓட்ஸ் மற்றும் கம்பு ராகி வகைகள்: தினமும் கூழ் சாப்பிடும் கிராம மக்களுக்கு உடல் வஜ்ரம் போல ஆகி விடுகிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது உடலை மெலிதாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும். இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் குடல் புற்று நோயிலிருந்து காப்பாற்றும்.
--
- நடப்பவருக்கு நல்ல செய்தி தரும் விஞ்ஞான ஆய்வு -
ஸயின்ஸ் டெய்லி தனது ஜூலை 15 2009 இதழில் நடப்பவருக்கும் பைக் ஓட்டுவோருக்கும் ஒரு நல்ல செய்தியை விஞ்ஞானபூர்வமாக அறிவித்துள்ளது!
இவர்கள் வேலை பார்க்க அதிக தகுதி வாய்ந்தவர்கள் என்பதோடு இவர்கள் உடல் பருமனாகும் கவலை அற்றவர்கள் என்றும் அது தெரிவிக்கிறது. அத்தோடு ஆரோக்கியமான ட்ரைக்ளிசெரைட், ரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் அளவுகள் இவர்களுக்கு இருக்கின்றன என்றும் அந்த இதழ் தெரிவிக்கிறது!
வயது வந்தோரில் பெரும்பாலானோருக்கு ஒவ்வோரு நாளும் 60 நிமிட சுறுசுறுப்பான நடை போதும் - உடல் பருமனாகாமல் தடுக்க! வேலைக்குச் செல்வோர் சைக்கிளில் சென்றாலும் இதே விளைவைப் பெற முடியும்.
நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பென்னி கார்டன் லார்ஸன் பி.ஹெச்.டி தனது சகாக்களுடன் 2364 பேர்களிடம் ஆய்வை மேற்கொண்டார். 2005 மற்றும் 2006ல் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பங்கேற்றோர் தாங்கள் நடந்த நேரம், சைக்கிள் ஓட்டிய நேரம் ஆகியவற்றை (சென்ற தூரம், அதில் ஈடுபட்டிருந்த நிமிடங்கள் உள்ளிட்ட எல்லா தகவல்களையும்) தந்தனர்.
பங்கேற்றோரின் உயரம், எடை, இதர ஆரோக்கியத்திற்கான முக்கிய அறிகுறிகள் ஆகியவையும் தொகுக்கப்பட்டன. ட்ரெட் மில் டெஸ்ட் மூலம் முடிவு செய்யப்பட்ட உடல் தகுதி அளவுகள் அவர்களிடம் உள்ளனவா என்றும் பார்க்கப்பட்டது. ஆய்வின் போது நான்கு நாட்கள் ஒரு ஆக்ஸிலரோமீட்டரை பொருத்திக் கொண்டு உடல் தகுதி அளவுகளை அவர்கள் ஆய்வு மூலம் வெளிப்படுத்தினர்.
இதிலிருந்தே அவர்கள் உடல் பருமனாகும் அபாயம் அற்றவர்கள் என்பதோடு ஆரோக்கியமான ட்ரைக்ளிசெரைட் , ரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் அளவுகள் அவர்களுக்கு இருக்கின்றன என்பதும் தெரிய வந்தது!
-- நன்றி ,
திரு.சாரி அவர்கள்
இவர்கள் வேலை பார்க்க அதிக தகுதி வாய்ந்தவர்கள் என்பதோடு இவர்கள் உடல் பருமனாகும் கவலை அற்றவர்கள் என்றும் அது தெரிவிக்கிறது. அத்தோடு ஆரோக்கியமான ட்ரைக்ளிசெரைட், ரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் அளவுகள் இவர்களுக்கு இருக்கின்றன என்றும் அந்த இதழ் தெரிவிக்கிறது!
வயது வந்தோரில் பெரும்பாலானோருக்கு ஒவ்வோரு நாளும் 60 நிமிட சுறுசுறுப்பான நடை போதும் - உடல் பருமனாகாமல் தடுக்க! வேலைக்குச் செல்வோர் சைக்கிளில் சென்றாலும் இதே விளைவைப் பெற முடியும்.
நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பென்னி கார்டன் லார்ஸன் பி.ஹெச்.டி தனது சகாக்களுடன் 2364 பேர்களிடம் ஆய்வை மேற்கொண்டார். 2005 மற்றும் 2006ல் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பங்கேற்றோர் தாங்கள் நடந்த நேரம், சைக்கிள் ஓட்டிய நேரம் ஆகியவற்றை (சென்ற தூரம், அதில் ஈடுபட்டிருந்த நிமிடங்கள் உள்ளிட்ட எல்லா தகவல்களையும்) தந்தனர்.
பங்கேற்றோரின் உயரம், எடை, இதர ஆரோக்கியத்திற்கான முக்கிய அறிகுறிகள் ஆகியவையும் தொகுக்கப்பட்டன. ட்ரெட் மில் டெஸ்ட் மூலம் முடிவு செய்யப்பட்ட உடல் தகுதி அளவுகள் அவர்களிடம் உள்ளனவா என்றும் பார்க்கப்பட்டது. ஆய்வின் போது நான்கு நாட்கள் ஒரு ஆக்ஸிலரோமீட்டரை பொருத்திக் கொண்டு உடல் தகுதி அளவுகளை அவர்கள் ஆய்வு மூலம் வெளிப்படுத்தினர்.
இதிலிருந்தே அவர்கள் உடல் பருமனாகும் அபாயம் அற்றவர்கள் என்பதோடு ஆரோக்கியமான ட்ரைக்ளிசெரைட் , ரத்த அழுத்தம் மற்றும் இன்சுலின் அளவுகள் அவர்களுக்கு இருக்கின்றன என்பதும் தெரிய வந்தது!
-- நன்றி ,
திரு.சாரி அவர்கள்
Tuesday, April 17, 2012
Monday, April 16, 2012
Sunday, April 15, 2012
"இதயத்தைப் பாதுகாக்க யோசனைகள்"
அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர்.
குறிப்பாக, இந்தப் பக்கத்தில் "இதயத்தைப் பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பெரிதும் பயன் தரக்கூடியவை. கிட்டத்தட்ட 92 யோசனைகளை அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே காணலாம்.
***********
1. எப்போதும் மிதமான அளவே உண்ணுங்கள். சற்று பசி இருக்கும்போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.
2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல்படுத்தவே செய்யும். டயட்டில் இருக்கும்போது சில நேரங்களில் போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.
3. உடல் எடையைக் குறைப்பதென்பது சரியான உடற்பயிற்சி மூலம்தான் சாதிக்க முடியும்.
4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாகத் தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வப்போது சாப்பிடுங்கள்.
5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.
6. சுத்தமாக உள்ள காய்மற்றும் பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.
7. பதப்படுத்தப்படாத காய்கறி, பழங்களைத் தினமும் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.
8. உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள்.
9. புகை பிடிப்பதும், அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.
10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.
11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.
12. மிக சிறிய, உபயோகம் இல்லாத விஷயங்களால்தான் பெரும்பாலும் (90%) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.
13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
14. எல்லா விஷயங்களும் மிகச் சரியாக (perfect) நடக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.
15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்யச் சொல்லுங்கள் (Delegate).
16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிக்காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.
17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுகிறார்!
18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.
19. உங்கள் படுக்கை அறையில் தொலைக்காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.
20. உடல் எடை கூடுவதற்கு தொலைக்காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்.
21. உங்கள் அலைபேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்! அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.
22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.
23. சிரிப்பு (Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்த உதவும் .
25. உங்கள் பிரச்சினைகளை முடிந்தவரை பேசித் தீர்க்கப் பாருங்கள்.
26. நேர்மறை எண்ணங்களையே மனதில் முடிந்தவரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என (Optimist ) நம்புங்கள்.
27. மகிழ்வாக வாழும் கணவன் - மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.
28. நம்பிக்கையும் நேர்மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்
29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நலப் பரிசோதனை மிக மிக அவசியம்.
30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் மற்றும் மனநலனும் நன்றாக இருக்கும்.
************************
Friday, April 13, 2012
Wednesday, April 11, 2012
Friday, April 6, 2012
Rideing
<div style='padding-bottom: 2px; line-height: 0px'><a href='http://pinterest.com/pin/62487513549242936/' target='_blank'><img src='http://media-cache0.pinterest.com/upload/62487513549242936_IPqUqWs3_c.jpg' border='0' width='400' height ='598'/></a></div><div style='float: left; padding-top: 0px; padding-bottom: 0px;'><p style='font-size: 10px; color: #76838b;'>Source: <a style='text-decoration: underline; font-size: 10px; color: #76838b;' href=''>Uploaded by user</a> via <a style='text-decoration: underline; font-size: 10px; color: #76838b;' href='http://pinterest.com/eve/' target='_blank'>Eva</a> on <a style='text-decoration: underline; color: #76838b;' href='http://pinterest.com' target='_blank'>Pinterest</a></p></div>
Tuesday, April 3, 2012
Subscribe to:
Posts (Atom)